சித்தர்கள் போற்றி!
திருவடி
ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி
ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி
ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி
ஞானமே திண்சித்தி முத்தியே.
ஓம் அகத்தியர்
திருவடிகள் போற்றி!
ஓம் அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் அசுவினித்தேவர்
திருவடிகள் போற்றி!
ஓம் அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி!
ஓம் அநுமான் திருவடிகள்
போற்றி!
ஓம் அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் அருணகிரிநாதர்
திருவடிகள் போற்றி!
ஓம் அருள்நந்தி
சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி!
ஓம் அல்லமா பிரபு
திருவடிகள் போற்றி!
ஓம் அழுகணிச் சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் இடைக்காடர் திருவடிகள்
போற்றி!
ஓம் இராமலிங்க
சுவாமிகள் திருவடிகள் போற்றி!
ஓம் இராமதேவர்
திருவடிகள் போற்றி!
ஓம் இராமானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் உமாபதி
சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி!
ஓம் ஔவையார் திருவடிகள்
போற்றி!
ஓம் கஞ்சமலைச் சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் கடைப்பிள்ளை
சித்தர் திருவடிகள் போற்றி!
ஓம் கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் கன்னிச்சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் கணநாதர் திருவடிகள்
போற்றி!
ஓம் கணபதிதாசர்
திருவடிகள் போற்றி!
ஓம் கதம்ப மகரிஷி
திருவடிகள் போற்றி!
ஓம் கபிலர் திருவடிகள்
போற்றி!
ஓம் கமல முனிவர்
திருவடிகள் போற்றி!
ஓம் கருவூர்தேவர்
திருவடிகள் போற்றி!
ஓம் கல்லுளிச்சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் கலைக்கோட்டு
முனிவர் திருவடிகள் போற்றி!
ஓம் கவுபாலச்சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் கணராமர் திருவடிகள்
போற்றி!
ஓம் காகபுஜண்டர்
திருவடிகள் போற்றி!
ஓம் காசிபர் திருவடிகள்
போற்றி!
ஓம் காலாங்கிநாதர்
திருவடிகள் போற்றி!
ஓம் குகை நமச்சிவாயர்
திருவடிகள் போற்றி!
ஓம் குதம்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் குமரகுருபரர்
திருவடிகள் போற்றி!
ஓம்
குருதட்சிணாமூர்த்தி திருவடிகள் போற்றி!
ஓம் குருராஜர்
திருவடிகள் போற்றி!
ஓம் குறும்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் கூர்மானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் கொங்கணேஸ்வரர்
திருவடிகள் போற்றி!
ஓம் கோரக்கர்
திருவடிகள் போற்றி!
ஓம் கௌசிகர் திருவடிகள்
போற்றி!
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி!
ஓம் சங்கமுனிச்சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் சங்கர மகரிஷி
திருவடிகள் போற்றி!
ஓம் சங்கிலிச்சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் சச்சிதானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் சட்டநாதர்
திருவடிகள் போற்றி!
ஓம் சண்டிகேசர்
திருவடிகள் போற்றி!
ஓம் சத்தியானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் சிவயோக மாமுனிவர்
திருவடிகள் போற்றி!
ஓம் சிவவாக்கியர்
திருவடிகள் போற்றி!
ஓம் சிவானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் சுகப்பிரம்மர்
திருவடிகள் போற்றி!
ஓம் சுந்தரானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் சுந்தரமூர்த்தி
திருவடிகள் போற்றி!
ஓம் சூதமுனிவர் திருவடிகள்
போற்றி!
ஓம் சூரியானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் சூலமுனிவர்
திருவடிகள் போற்றி!
ஓம் சேது முனிவர்
திருவடிகள் போற்றி!
ஓம் சொரூபானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் ஜம்பு மகரிஷி
திருவடிகள் போற்றி!
ஓம் ஜமதக்னி திருவடிகள்
போற்றி!
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி!
ஓம் ஜனந்தனர்
திருவடிகள் போற்றி!
ஓம் ஜனாதனர் திருவடிகள்
போற்றி!
ஓம் ஜனக்குமாரர்
திருவடிகள் போற்றி!
ஓம் ஜெகநாதர்
திருவடிகள் போற்றி!
ஓம் ஜெய முனிவர்
திருவடிகள் போற்றி!
ஓம் ஞானச்சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் டமரானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் தன்வந்திரி
திருவடிகள் போற்றி!
ஓம் தாயுமான சுவாமிகள்
திருவடிகள் போற்றி!
ஓம் தானானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் திரிகோணச்சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி!
ஓம் திருமாளிகைத்தேவர்
திருவடிகள் போற்றி!
ஓம் திருமூலதேவர்
திருவடிகள் போற்றி!
ஓம் திருவள்ளுவர்
திருவடிகள் போற்றி!
ஓம் தூர்வாச முனிவர்
திருவடிகள் போற்றி!
ஓம் தேரையர் திருவடிகள்
போற்றி!
ஓம் நந்தனார்
திருவடிகள் போற்றி!
ஓம் நந்தீஸ்வரர்
திருவடிகள் போற்றி!
ஓம் நாதாந்த சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் நாரதர் திருவடிகள்
போற்றி!
ஓம் நொண்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் பட்டினத்தார்
திருவடிகள் போற்றி!
ஓம் பத்ரகிரியார்
திருவடிகள் போற்றி!
ஓம் பதஞ்சலியார்
திருவடிகள் போற்றி!
ஓம் பரத்துவாசர்
திருவடிகள் போற்றி!
ஓம் பரமானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் பராசரிஷி
திருவடிகள் போற்றி!
ஓம்
பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி!
ஓம் பிங்கள முனிவர்
திருவடிகள் போற்றி!
ஓம் பிடிநாகீசர்
திருவடிகள் போற்றி!
ஓம் பிருகு மகரிஷி
திருவடிகள் போற்றி!
ஓம் பிரம்ம முனிவர்
திருவடிகள் போற்றி!
ஓம் பீர்முகமது
திருவடிகள் போற்றி!
ஓம் புண்ணாக்கீசர்
திருவடிகள் போற்றி!
ஓம் புலத்தீசர்
திருவடிகள் போற்றி!
ஓம்
புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி!
ஓம் பூனைக்கண்ணார்
திருவடிகள் போற்றி!
ஓம் போக மகரிஷி
திருவடிகள் போற்றி!
ஓம் மச்சமுனிவர்
திருவடிகள் போற்றி!
ஓம் மஸ்தான் திருவடிகள்
போற்றி!
ஓம் மயூரேசர்
திருவடிகள் போற்றி!
ஓம் மாணிக்க வாசகர்
திருவடிகள் போற்றி!
ஓம் மார்க்கண்டேயர்
திருவடிகள் போற்றி!
ஓம் மாலாங்கன்
திருவடிகள் போற்றி!
ஓம் மிருகண்ட ரிஷி
திருவடிகள் போற்றி!
ஓம் முத்தானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் மெய்கண்டதேவர்
திருவடிகள் போற்றி!
ஓம் மௌனசித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் யாகோபு திருவடிகள்
போற்றி!
ஓம் யூகிமுனிவர்
திருவடிகள் போற்றி!
ஓம் யோகச் சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் யோகானந்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் ரோமரிஷி திருவடிகள்
போற்றி!
ஓம் வசிஷ்ட மகரிஷி
திருவடிகள் போற்றி!
ஓம் வரதரிஷி திருவடிகள்
போற்றி!
ஓம் வரரிஷி திருவடிகள்
போற்றி!
ஓம் வராகிமிகி
திருவடிகள் போற்றி!
ஓம் வால்மீகி
திருவடிகள் போற்றி!
ஓம் விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி!
ஓம் வியாக்ரமர்
திருவடிகள் போற்றி!
ஓம் வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி!
ஓம் விளையாட்டுச்
சித்தர் திருவடிகள் போற்றி!
ஓம் வேதாந்த சித்தர்
திருவடிகள் போற்றி!
ஓம் எண்ணிலா கோடி சித்த
ரிஷி கணங்கள் திருவடிகள்
போற்றி!போற்றி!
வாழ்கவே
வாழ்கஎன் நந்திதிருவடி
வாழ்கவே
வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே
வாழ்க மெய்ஞானத் தவன்தாள்
வாழ்கவே
வாழ்க மலமிலான் பாதமே
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment